வெளிவாரி பட்டப்படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு

March 17, 2023

இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு

இடம் – CMT Campus -Kalmunai
காலம் – 16.04.2023 (ஞாயிறு)
நேரம் – காலை 10 மணி

மேற்படி செயலமர்விற்கு பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் தங்களது கீழ்கானும் விபரங்களினை 072 7879768 இலக்கத்திற்கு Whatsapp செய்யவும்.

பெயர்
முகவரி
தொலைபேசி இலக்கம்
பதிவு செய்த கற்கைநெறி
பதிவு செய்த கல்வி ஆண்டு

இலங்கை தேசிய பல்கலைகழகங்களில் வெளிவாரி கற்கை நெறிக்கான பயிற்சி வகுப்புக்களினை நாடாத்துவதில் 20 வருடகால அனுபவம் கொண்ட College of Management and Technology (CMT Campus) இவ்வருடமும் இலங்கை தேசிய பல்கலைகழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பினை பதிவு செய்த மாணவர்களுக்கான முழு பாடவிதானத்தையும் பூரணப்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புக்களினை நடாத்துவதற்கான ஒழுங்குகளினை செய்துள்ளது. எனவே கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைகழகங்களில் வெளிவாரி பட்டப்படிப்பிற்காக பதிவு செய்துள்ள மாணவர்கள் இவ்வரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்கள் பட்டம் பெருவதற்கான கனவினை நனவாக்கிக் கொள்ளுங்கள்.
இவ்பயிற்சி நெறியானது முற்றிலும் நேரடி (On Campus) விரிவுரை மூலம் நடைபெறும். தேவையேற்படின் மாத்திரம் Online மூலம் வகுப்புக்கள் நடைபெறும்

கடந்தகாலங்களில் பலநூறு வெளிவாரி பட்டதாரிகளினை உருவாக்கிய அனுபவமுள்ள College of Management and Technology (CMT Campus) இணைந்து நீங்களும் ஒர் பட்டதாரி ஆகலாம்

Related Posts

எதிர்கால உலக போக்குகள் மற்றும் தொழிற்சந்தை மாற்றம் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

எதிர்கால உலக போக்குகள் மற்றும் தொழிற்சந்தை மாற்றம் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

𝟐𝟎𝟐𝟑 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோன்றி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கான எதிர்கால உலக போக்குகள் மற்றும் தொழிற்சந்தை மாற்றம் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 𝟏𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟑 பின்வரும் தலைப்புக்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐬...

எதிர்கால உலக போக்குகள் மற்றும் தொழிற்சந்தை மாற்றம் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

𝟐𝟎𝟐𝟑 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோன்றி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கான...

Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share This
Open chat
1
Scan the code
Hello 👋
Can we help you?