𝟐𝟎𝟐𝟑 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோன்றி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கான எதிர்கால உலக போக்குகள் மற்றும் தொழிற்சந்தை மாற்றம் தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 𝟏𝟔.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟑 பின்வரும் தலைப்புக்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
𝐂𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐚𝐥𝐥𝐞𝐧𝐠𝐞𝐬
𝐃𝐞𝐩𝐞𝐧𝐝𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐲
𝐂𝐚𝐫𝐞𝐞𝐫 𝐆𝐮𝐢𝐝𝐚𝐧𝐜𝐞
இக்கருத்தரங்கிற்கு பிரதான வளவாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் 𝐌. முஹம்மட் சிராஜ் கலந்து கொள்ளவுள்ளார்.
மேற்படி கருத்தரங்கிற்கு வருகைதர விரும்புகின்றவர்கள் உங்கள் விபரங்களில் 𝐆𝐨𝐨𝐠𝐥𝐞 𝐅𝐨𝐫𝐦 பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
https://docs.google.com/…/1FAIpQLSeQyJjg5Da…/viewform…
#FreeSeminars#CMTCampus#CareerGuidance#Kalmunai#ChallengingChallenges#PersonalDevelopment#ProfessionalGrowth#DependabilityMatters#SkillsForSuccess#LearningOpportunities#CareerAdvice#Empowerment
0 Comments